முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - 10th Class - Chapter 1 - Social Science - Histroy - Free Online Test

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - 10th Class - 1st Unit - Social Science - Histroy - Free Online Test
முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது?
“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பின்லாந்தைத் தாக்கியதற்காக சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
இறுதியாக ______இல் பன்னாட்டுச் சங்கம் கலைக்கப்பட்டது.
முதல் உலகப்போரின் மிகப்பெரும் விளைவு __________ புரட்சியாகும்.
முதலாளித்துவம் சார்ந்த தொழில்களின் நோக்கம் _______ செய்வதாகும்.
____________ என்பது பொருள்களை உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழில்சார் நிறுவனமாகும்.
மெய்ஜி சகாப்தம் என்பது
1894இல் ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாக ஒரு போரை மேற்கொண்டது. இச்சீன-ஜப்பானியப் போரில் வென்ற நாடு?
ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாக சீன-ஜப்பானியப்போரை மேற்கொண்ட ஆண்டு என்ன?
பிராவ்தா என்பதன் பொருள் ----------------- ஆகும்
ரஷ்யாவில் கம்யூனிச அரசை நிறுவியர் -----------------------
எவ்விடத்தில் எத்தியோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?
எந்த நாடு முதல் உலகப்போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கொண்டது?
ஆசியாவில், மேற்க்கத்திய நாடுகளைப் பின்பற்றிப் பலத்துறையில் அவற்றுக்கு நிகராக மாறிய நாடு
ஐரோப்பிய நாடுகளிடையே ஒப்புயர்வற்ற இடத்தை வகித்ததோடு உலக முதலாளித்துவத்துக்கு தலைமையாகவும் விளங்கிய நாடு
முதல் உலப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?
முதல் உலகப்போர் வெடித்த போது நடுநிலைமை வகித்த நாடு
முதல் உலப் போரின் போது ஜெர்மன் பேரரசர்
ஜெர்மனி சரணடைந்த நாள்____ _____ __
பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியின் தென்மேற்கு ஐரோப்பாவில்--------வலிமை வாய்ந்த நாடாக திகழ்ந்தது
ரஷ்யா ஜப்பானியப் போர் நடைபெற்ற ஆண்டு
லண்டன் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு
டானென்பர்க் போரில் பேரிழப்புகளைச் சந்தித்த நாடு
ரஷ்யாவில் கம்யூனிச அரசை நிறுவியர் -----------------------
இளம் துருக்கியர் புரட்சி நடைபெற்ற ஆண்டு
மூவர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
ஜப்பான் சீனாவின் மீது போர்த்தொடுத்த ஆண்டு
---------------- ஜீட்லாண்டு போரில் வெற்றி பெற்றது.
அக்டோபர் புரட்சி நடைபெற்ற ஆண்டு
பிராவ்தா என்பது ஒரு --------------- மொழிச் சொல்
______ இல் இங்கிலாந்துடன் உடன்பாடு ஒன்றை மேற்கொண்ட ஜப்பான், ரஷ்யா தனது படைகளை மஞ்சூரியாவிலிருந்து திரும்ப அழைத்துக்கொள்ளக் கோரியது.
இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி ஆகியன ____________ தங்களுக்கென ‘செல்வாக்கு மண்டலங்களை’ (Spheres of Influence) நிறுவின.
'ஜெர்மனியே உலகத்தின் தலைவன்' எனப் பிரகடனம் செய்தவர் யார்?
1871 இல் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்ட "அல்சேஸ், லொரைன்" பகுதிகளை ஜெர்மனியிடம் இழந்த நாடு எது?
பதினெட்டாம் நூற்றாண்டின் முதல்பாதியில் ____________ன் பேரரசு பால்கனிலும், ஹங்கேரியின் குறுக்காகப் போலந்து வரையிலும் பரவியிருந்தது.
பாரிஸ் அமைதி மாநாடு