தமிழ்க்கும்மி | Tamil Kummi - 6th Standard - First Term - General Tamil - Free Online Test

தாய் மொழியில் படித்தால் _____________ அடையலாம்.
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _____________ சுருங்கிவிட்டது.
செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________
பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
பாட்டு+ இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ______
எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.
மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
பாவலரேறு என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்படும் கவிஞர்
நும் பாடப்பகுதியில் இடம்பெறும் தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடலைப் பாடியவர்
நும் பாடப்பகுதியில் இடம்பெறும் தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடல் இடம்பெறும் நூல்
தென்மொழி. தமிழ்ச்சிட்டு. தமிழ் நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர்
திசைகள் ____________ செந்தமிழின் புகழ் பரவ வேண்டும்.
__________ சிறந்து வாழ்வதற்கான வழிகாட்டு முறைகள் காெண்டது தமிழ்.
பொருத்துக.
1 ஆழி உலகம்
2 மேதினி கடல்
3 மேன்மை நீண்டதொருகாலப்பகுதி
4 ஊழி உயர்வு
தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாலவர் ______