இன்பத்தமிழ் | Iyal Tamil - 6th Standard - First Term - General Tamil - Free Online Test

இன்பத்தமிழ் - 6th Standard - First Term - General Tamil - Free Online Test

ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்
நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும்
நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
’அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------
'செம்பயிர்’ என்னும் சொல்லை-ப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------
______________ அமுதென்று பேர்.
தமிழ் நமது இளமைக்குக் காரணமான _____________ போன்றது.
தமிழ்மொழி, புலவர்களுக்கு ______________ போன்றது.
நமது சாேர்வை நீக்குவதில் தமிழ் ___________ போன்றது.
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க _____________ ஆகும்.
கனக சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்.
புரட்சிக்கவி, பாவேந்தர் என்று போற்றப்படுபவர்.
பாரதியாரின் கவிதைகள் மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம்பெயரை மாற்றிக் கொண்ட கவிஞர்.
தமிழக்கு அமுதென்று பேர் எனப் பாடியவர்.
தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய _____________ போன்றது
தமிழ் எங்கள் அறிவுக்கு துணை கொடுக்கும் _____________ போன்றது.
பொருத்துக.
1வாழ்வுக்குவாள்
2உயர்வுக்குஊர்
3கவிதைக்குவான்
பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

"தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்"

இந்த பாடல்வரிகளை இயற்றியவர்?

விளைவு - சொல்லின் பொருள் என்ன?
நிருமித்த - சொல்லின் பொருள் என்ன?
சமூகம் - சொல்லின் பொருள் என்ன?
அசதி - சொல்லின் பொருள் என்ன?
இன்பத்தமிழ் பாடல், ________________ என்ற நூலில் 'தமிழ்' என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.
பெண்கல்வி, கைம்பெண் மறுமணம்,பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியவர் யார்?
1 விளைவுக்கு பால்
2 அறிவுக்கு வேல்
3 இளமைக்கு நீர்
4 புலவர்க்கு தோள்
கீழே உள்ள இப்பாடலை இயற்றியவர் யார்?
தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்
அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்
        
Next Post
3 Comments
  • Vijay
    Vijay January 20, 2024 6:09 pm

    God admit its amazing

    • Anonymous
      Anonymous January 28, 2024 4:56 pm

      Hi

    • Vijay
      Vijay January 28, 2024 4:56 pm

      Hi

Add Comment
comment url