TNPSC Free Online Quiz - 001

TNPSC Free Online Quiz - 001

“திருக்குறள்” முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?

“திருக்குறளில்” இருமுறை வரும் ஒரே அதிகாரம்?

“திருக்குறளின்” சிறப்பை உணர்த்தும் நூல்?

“காந்தியடிகள் தமிழகம்” வந்தபோதெல்லாம் அவரது மேடைப்பேச்சினை மொழி பெயர்த்தவர் யார்?

“தலைவர்களை உருவாக்குபவர்” என அழைக்கப்பட்டவர் யார்?

“கனிவாய்” இலக்கணக்குறிப்பு தருக?

தேவாரத்தை தொகுத்தவர் யார்?/ Who compiled Devaram?

சிந்துநதியின் மிகப்பெரிய துணையாறு எது? / Which of the following is the largest tributary of Indus?

கங்கையின் மிகப்பெரிய துணை நதி எது? / Which of the following rivers is the largest tributary of Ganga?

பிரம்மபுத்திரா ஆறு எந்த மாநிலம் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது? / The Brahmaputra River enters India through which state?

எந்த நதி தீபகற்ப ஆறுகளில் மிக நீளமானது? / Which of the following rivers is the longest of the peninsular rivers?

‘மக்கள் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் யார்?

தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை?

“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர் யார்?

அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?

இரவு 10 மணி முதல் 2 மணி வரை ___

மது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும் சேர்மம்?

பெயருக்கேற்ற வினையை எழுதுக : சோறு ————-

செங்கோல் – எதிர்ச்சொல் தருக

ஒருத்தார் எதிர்ச்சொல் தருக :

பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு :

இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?

சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசன் புதினம்?

’பண்ணொடு தமிழொப்பாய்’ எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்?

’தமிழ்வேலி’ என்று மதுரைத் தமிழ் சங்கத்தினைக் கூறிய நூல்?

பத்துப்பாட்டு நூல்களுள் ஆற்றுப்படை நூல்கள் எத்தனை உள்ளன?

மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்?

மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர் பாதுகாப்புப் பரப்புரை எது?
ஜல் சுரக்ஷா அபியான்
ஜல் பச்சாவ் அபியான்
ஜல் தரங் அபியான்
ஜல் சக்தி அபியான்.

முகலாயர் காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?

R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்?

உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்?

பருத்தி வளர ஏற்ற மண்?

ஒரு பகுதியின் சராசரி வானிலையை குறிப்பதாகும்?

டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு?

இந்தியாவின் முதல் தமிழ் நாளிதழ் எது?

காந்தியடிகள் அஞ்சலையம்மாள் மகளுக்கு இட்ட பெயர்?

திருமந்திரம் மொத்தம் எத்தனை பாடல்களை கொண்டது?

தமிழ் பல்கலை கழகத்தின் “தமிழன்னை விருது” பெற்றவர் யார்?

இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கிய ஆண்டு

உயர் நீதிமன்ற நீதிப் பேரனை குறித்த விதி

இந்தியாவின் முதல் புறநகர் இரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு?

உலகில் இல்லாத பொருளை ஒன்றிற்கு உவமையாக்கி கூறுவது எவ்வகை அணி?

இடைச்சங்கம் இருந்த இடம்?

மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத்தலைவன் யார் ?

பத்துப்பாட்டு ஆராய்ச்சி எனும் நூலின் ஆசிரியர் ?

உடல் உறுப்பு தானத்தில் முதன்மையான மாநிலமாக இருப்பது எது?

திருக்குறளின் முதல் பெயர் என்ன?

தைமூர் இந்தியா மீது படையெடுத்த ஆண்டு?

தென் இந்தியாவின் மிகப்பெரிய ஆறு?

வடக்கிலிருந்து வீசும் காற்று?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url