6th Standard General Tamil Important Question Free Online Test - 002

6th_standard_general_tamil_important_question_free_online_test_-_002

TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் தேர்வு - 002

அவ்வையாரின்‌ நூல்களில்‌ பொருந்தாதது எது?

மூதுரையில்‌ எத்தனை பாடல்கள்‌ உள்ளன ?

மாணவர்கள்‌ நூல்களை கற்க வேண்டும்‌?

நெறி பொருள்‌ தருக?

மக்கள்‌ கவிஞர்‌ என்னும்‌ சிறப்புப்‌ பெயரால்‌ பாராட்டப்படுபவர்‌ யார்‌?

நாம்‌ சொல்படி நடக்க வேண்டும்‌?

கல்விக்கண்‌ திறந்தவர்‌ என்று காமராசரை மனதார பாடியவர்‌ யார்‌ ?

கல்வி வளர்ச்சி நாள்‌ கொண்டாடப்படுவது ?

காமராசரின்‌ சிறப்புப்‌ பெயர்களில்‌ பொருந்தாதது எது?

நடுவண்‌ அரசு எந்த ஆண்டு காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது ?

பள்ளிக்கூடம்‌ செல்லாததற்கு ஆடுமேய்க்கும்‌ சிறுவர்கள்‌ கூறிய காரணம்‌ ?

ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம்‌ எது ?

இந்திய நூலகவியலின்‌ தந்தை என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின்‌ எந்த தளத்தில்‌ தமிழ்‌ மொழி நூல்கள்‌ இடம்‌ பெற்றிருக்கும்‌ ?

நூலகத்தில்‌ படித்து உயர்நிலை அடைந்தவர்களில்‌ பொருந்தாதவர்‌ யார்‌ ?

சிறந்த நூல்களுக்கு எந்த விருது வழங்கப்படுகிறது ?

ஆசாரக்‌ கோவையின்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

பதினெண்‌ கீழ்க்கணக்கு நூல்களில்‌ ஒன்றாகிய ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக்‌ கொண்டது ?

பிறர்‌ நமக்கு செய்யும்‌ தீங்கை பொறுத்துக்‌ கொள்வது ________ ஆகும்‌.

பார்‌ பொருள்‌ தருக?

"பழையன கழிதலும்‌ புதியன புகுதலும்‌" என்ற பாடல்‌ வரிகள்‌ எந்த நூலில்‌ இடம்‌ பெற்றிருக்கும்‌ ?

திருவள்ளுவர்‌ தினம்‌ கொண்டாடப்படுவது?

திருவள்ளுவர்‌ ஆண்டு ?

குஜராத்‌ , ராஜஸ்தான்‌ மாநிலங்களில்‌ அறுவடைத்‌ திருநாள்‌________ என்ற பெயரில்‌ கொண்டாடப்படும்‌.

விழா காலங்களில்‌ விட்டின்‌ வாயிலில்‌ மாலையால்‌ கட்டுவர்‌

பச்சை பசேலென்ற வயல்‌ காண இன்பம்‌ தரும்‌ அதே போல பட்டூப்போன மரத்தை காண _________ தரும்‌.

மாமல்லன்‌ என்னும்‌ சிறப்புப்‌ பெயரால்‌ அழைக்கப்‌ படுபவர்‌ யார்‌?

தமிழகத்தின்‌ மிகப்பெரிய சிற்பக்கலைக்‌ கூடமாக திகழும்‌ ஊர்‌ எது?

மயங்கொலிகள்‌ எத்தனை வகைப்படும்‌ ?

நிலையான செல்வம்‌ எது ?

கழனி பொருள்‌ தருக?

திராவிட நாட்டின்‌ வானம்பாடி என்ற பாராட்டைப்‌ பெற்றவர்‌ யார்‌?

முடியரசன்‌ இயற்றிய நூல்களில்‌ பொருந்தாதது எது?

"கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்‌
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்‌" - என்ற பாடலை இயற்றியவர்‌ யார்‌?

போர்களத்தில்‌ வெளிப்படும்‌ குணம்‌ ?

நெய்தல்‌ திணையின்‌ பூ எது?

பாலொடு வந்து கூழொடு பெயரும்‌ என்ற பாடல்‌ வரிகள்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது ?

ஏற்றுமதி இறக்குமதி பற்றி கூறும்‌ நூல்‌ எது ?

வீட்டு பயன்பாட்டிற்காக பொருள்‌ வாங்குபவர்‌ யார்‌ ?

பழையன கழிதலும்‌ __ புகுதலும்‌

தவறான சொல்லில்‌ வட்டமிடுக?

மாணவர்‌ பிறர்‌____________ நடக்கக்‌ கூடாது.

கதிர்‌ முற்றியதும்‌ _________ செய்வர்‌.

பாவலேறு என்ற சிறப்புப்‌ பெயரால்‌ அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

விருந்தினரின்‌ முகம்‌ எப்போதும்‌ வாடும்‌ ?

கனிச்சாறு நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?

கொற்றை வேந்தன்‌ என்ற நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?

தமிழ்‌ நிலம்‌ என்ற இதழின்‌ ஆசிரியர்‌ யார்‌?

தாராபாரதியின்‌ இயற்பெயர்‌ என்ன ?

புதிய விடியல்கள்‌ இது எங்கள்‌ கிழக்கு விரல்‌ நுனி வெளிச்சங்கள்‌ முதலிய நூல்களை இயற்றியவர்‌ யார்‌ ?

கவி ஞாயிறு என்னும்‌ அடைமொழி பெற்றவர்‌ யார்‌ ?

தேசம்‌ உடுத்திய நூலாடை என கவிஞர்‌ குறிப்பிடும்‌ நூல்‌ எது ?

காளிதாசனின்‌ தேனிசை பாடல்கள்‌ எதிரொலிக்கும்‌ இடம்‌ எது ?