6th Standard General Tamil Important Question Free Online Test - 003

6th_standard_general_tamil_important_question_free_online_test_-_003

TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் தேர்வு - 003

கலைக்கூடமாக காட்சி தருவது எது ?

காந்தியடிகள்‌ முதன்‌ முதலில்‌ எந்த ஆண்டு சென்னைக்கு வந்தார்‌ ?

காந்தி அருங்காட்சியகம்‌ எங்கு அமைந்துள்ளது ?

தமிழ்‌ கையேடு ஆசிரியர்‌ யார்‌ ?

காந்தியடிகளின்‌ உடை அணிவதில்‌ மாற்றத்தை ஏற்படுத்திய இடம்‌ எது ?

காந்தியடிகள்‌ யார்‌ அடி நிழலில்‌ இருந்து தமிழ்‌ கற்க வேண்டும்‌ என்று விரும்பினார்‌ ?

தமிழ்நாட்டு கவிஞர்‌ அல்லது தமிழ்நாட்டின்‌ சொத்து என்று அழைக்கப்படுபவர்‌
யார்‌ ?

வேலு நாச்சியார்‌ சிவகங்கை மீட்ட ஆண்டு எது ?

ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர்‌ புரிந்தவர்‌ யார்‌?

சொல்‌ எத்தனை வகைப்படும்‌ ?

குமரன்‌ இலக்கண குறிப்பு தருக ?

கூர்‌ என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌ என்ன ?

பராபரக்கன்னி என்னும்‌ நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

தமிழ்‌ மொழியின்‌ உபநிடதம்‌ என போற்றப்படும்‌ பாடல்கள்‌ யாருடையது ?

கன்னி என்பது _ அடிகளில்‌ _ பாடப்படும்‌ பாடல்‌ ஆகும்‌

சோம்பல்‌ என்னும்‌ சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்‌ எது ?

வாழ்வில்‌ உயர கடினமாக _________ வேண்டும்‌.

பரிசு பெறும்‌ போது நம்‌ மனநிலை _________ ஆக இருக்க வேண்டும்‌.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்‌ இந்த ஜகத்தினை அழித்து விடுவோம்‌ என்று கூறியவர்‌ யார்‌ ?

மணிமேகலா தெய்வம்‌ மணிமேகலையை அழைத்து சென்ற தீவு எது ?

மணிமேகலை கையில்‌ இருந்த அமுதசுரபியில்‌ உணவிட்ட பெண்‌ யார்‌ ?

கோ என்பதன்‌ பொருள்‌ என்ன ?

தேசந்தாரி நூல்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

பெயர்ச்சொல்‌ எத்தனை வகைப்படும்‌ ?

இலை இலக்கண குறிப்பு தருக ?

நடத்தல்‌ இலக்கண குறிப்பு தருக ?

இடுகுறிப்பெயர்‌ வட்டமிடுக ?

காரண பெயரை வட்டமிடுக ?

இடுகுறி சிறப்பு பெயரை வட்டமிடுக ?

ஏழைகளுக்கு உதவி செய்வதே _ ஆகும்‌.

பிற உயிர்களின்‌ __________ கண்ட வருந்துவதே அறிவின்‌ பயனாகும்‌.

ஆசிய ஜோதி என்னும்‌ நூல்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

மாரி என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌ என்ன ?

லைட்‌ ஆப்‌ ஆசியா என்னும்‌ நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

தேசிக விநாயகனார்‌ எந்த நூற்றாண்டில்‌ வாழ்ந்தவர்‌ ?

புத்தரின்‌ வாழ்க்கை வரலாறு பற்றி கூறும்‌ நூல்‌ எது ?

வாடிய பயிரை கண்டபோதெல்லாம்‌ வாடினேன்‌ என்று கூறியவர்‌ யார்‌ ?

வள்ளலாரால்‌ ஏற்படுத்தப்பட்ட சத்திய தருமசாலை எங்கு அமைந்துள்ளது ?

வாழ்க்கை என்பது நீ சாகும்‌ வரை அல்ல மற்றவர்‌ மனதில்‌ நீ வாழும்‌ வரை என்ற வாசகத்திற்கு உரிமையானவர்‌ யார்‌ ?

கைலாஷ்‌ சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்‌ எது ?

அன்னை தெரசாவுக்கு எதற்காக நோபல்‌ பரிசு கிடைத்தது ?

பசிப்பிணியை போக்கியவர்‌ என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

அணி என்பதற்கு என்ன பொருள்‌?

ஒருவர்‌ செய்யக்கூடாதது எது ?

தென்னிந்தியாவின்‌ ஜான்சிராணி என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌?

தமிழ்‌ எழுத்துக்களில்‌ __________ பெரும்பாலானவை

சொல்லாததும்‌ இல்லை இல்லாததும்‌ இல்லை என என்ற சிறப்பினை உடைய நூல்‌ ?

மன்னனும்‌ மாசார கற்றோனும்‌ சீர்தூக்கின்‌ என்ற பாடல்‌ வரிகள்‌ இடம்‌ பெற்ற நூல்‌ எது ?

பெயர்ச்சொல்‌ வினைச்சொல்‌ ஆகியவற்றின்‌ தன்மையை மிகுதிப்படுத்த வருவது எது ?

நன்றி அறிதல்‌ பொறையுடைமை இன்சொல்லோடு என்று கூறும்‌ நூல்‌ எது ?

தாராபாரதி எழுதாத நூல்‌ எது ?

முடியரசன்‌ எழுதாத நூல்‌ எது ?

சுறா மீன்‌ தாக்கியதில்‌ ஏற்பட்ட புண்ணை நரம்பினால்‌ தைத்த செய்தி பற்றி கூறும்‌ நூல்‌ எது ?

தமிழ்‌ என்ற சொல்‌ முதலில்‌ எழுத்தாளபட்ட இலக்கியம்‌ எது ?

தவறான இணையை காண்க

வானை அளப்போம்‌ கடல்‌ மீனை அளப்போம்‌ என்று பாடியவர்‌ யார்‌ ?

கமுகு இலையின்‌ பெயர்‌ என்ன ?

பொருத்துக.
l. இலக்கிய மாநாடு - 1) சென்னை
ll. தமிழ்நாட்டின்‌ சொத்து - 2) பாரதியார்‌
lll. குற்றாலம்‌ - 3) அருவி
Iv. தமிழ்‌ கையேடு - 4) ஜி யு போப்‌

இனிமை + உயிர்‌ என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும்‌ சொல்‌ எது ?

தம்‌ - உயிர்‌ என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும்‌ சொல்‌ _

பொருத்துக.
l.முத்து சுடர்‌ போல - 1) மாடங்கள்‌
ll. தூய நிறத்தில்‌ - 2) தென்றல்‌
lll. சித்தம்‌ மகிழ்ந்திட - 3) நிலஒளி

சிலம்பு + அதிகாரம்‌ என்பதை சேர்த்து எழுத கிடைக்கும்‌ சொல்‌ ________.

பொருத்துக.
I வள்ளலார்‌ - 1) குழந்தைகள்‌ உரிமைக்கு பாடுபட்டவர்‌
Il கைலாஷ்‌ சத்யார்த்தி - 2) பசிப்பிணி போக்கியவர்‌
lll. அன்னை தெரசா - 3) நோயாளிகளிடம்‌ அன்பு காட்டியவர்‌